முதல் தயாரிப்பு · விரைவில்
நான்கவி
நான் கவி என்று சொல்லும் இடம்.
எழுதியவருக்கு வேண்டியது ஒரு சுவர் — தன் பெயரில், தன் வரிகள் நிற்க. எழுதுவது அழைப்பின் பேரில்; வாசிப்பது எல்லோருக்கும்.
முதல் தயாரிப்பு · விரைவில்
நான் கவி என்று சொல்லும் இடம்.
எழுதியவருக்கு வேண்டியது ஒரு சுவர் — தன் பெயரில், தன் வரிகள் நிற்க. எழுதுவது அழைப்பின் பேரில்; வாசிப்பது எல்லோருக்கும்.
அடுத்தது · உருவாக்கத்தில்
உன்னை அறியும் ஒரு பயணம்.
எல்லா அறிதலும் தொடங்கும் இடம் ஒன்றுதான் — தன்னை அறிதல். அந்தப் பயணம் தமிழில் உருவாகிறது.