பாதுகாப்பு

இற்றை: 20 ஜூலை 2026

குறை கண்டால்

இந்தத் தளத்திலோ எங்கள் தயாரிப்புகளிலோ பாதுகாப்புக் குறை கண்டால், பக்கத்தின் அடியில் உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள் — தலைப்பில் SECURITY என்று குறிப்பிடுங்கள்.

எங்கள் வேண்டுகோள்

சரிசெய்யும் வரை விவரத்தை வெளியிடாமல் இருக்க வேண்டுகிறோம். பொறுப்புடன் தெரிவிப்பவர்களுக்கு நன்றி.

சரிசெய்த பிறகு

விரும்பினால், உங்கள் பெயரைக் குறிப்பிட்டு நன்றி தெரிவிப்போம்.