விதிமுறைகள்
இற்றை: 20 ஜூலை 2026
தளம்
இந்தத் தளம் ARAM Education India Private Limited நிறுவனத்தின் அறிமுகத் தளம். உள்ளடக்கம் தகவலுக்காக மட்டுமே.
உள்ளடக்கம்
எழுத்தும் வடிவும் அடையாளமும் நிறுவனத்துக்கு உரியவை. கல்வி, விமர்சனம், பகிர்வு போன்ற நல்ல நோக்கங்களுக்கு மேற்கோள் காட்டலாம்; வணிக நகல் வேண்டாம்.
பொறுப்பு வரம்பு
தளம் உள்ளபடியே வழங்கப்படுகிறது; தடையற்ற இயக்கத்துக்கு உத்தரவாதம் இல்லை.
சட்ட வரம்பு
இந்த விதிமுறைகள் இந்தியச் சட்டப்படி. வழக்குகள் என்றால், கோயம்புத்தூர் நீதிமன்ற வரம்பில்.
தொடர்பு
கேள்விகளுக்கு, பக்கத்தின் அடியில் உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.