அறம் செய்ய விரும்பு

நூற்றாண்டுகளாய், தமிழ்க் குழந்தையின் முதல் பாடம் இதுவே. செய் என்று கட்டளையிடவில்லை; விரும்பு என்று விதை போட்டார்கள். நல்லதை விரும்பும் மனம்தான் எல்லாக் கற்றலின் தொடக்கம் — அன்றும், இன்றும், என்றும்.

முதல் தயாரிப்பு · விரைவில்நான்கவிநான் கவி என்று சொல்லும் இடம்.

கற்றல் பள்ளியில் மட்டும் நடப்பதில்லை. அது மூச்சு போல — எப்போதும், எங்கும்.

ஒவ்வொரு வீடும் ஒரு பள்ளிக்கூடம். ஒவ்வொரு உரையாடலும் ஒரு பாடம்.

அப்படியானால் — இன்று நாம் கற்றுக்கொடுத்துக்கொண்டிருப்பது எதை?